ஈழத்தில் நடக்கும் அவலத்தை நாம் இங்கே விவாதித்து கொண்டு மட்டும் இருந்தால் போதாது படித்த நாம் அனைவரும் காங்கிரசுக்கும் திராவிட முன்னேற்ற கலகதிருக்கு (Congress, DMK) எதிராகவும் வாக்களிக்க வேண்டும்.
மே 13 , தேர்தல் நாள் அன்று நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் விடுப்பு தரவில்லை என்றாலும் தயவு செய்து விடுப்பு எடுத்துக்கொண்டு நமது கடமையை நாம் செய்ய வேண்டும். தயவு செய்து loss of payiலும் செல்ல தயாராகுங்கள். தமிழனுக்காக உங்கள் ஒரு நாள் சம்பளத்தை விட்டு கொடுப்பதில் தவறேதும் இல்லை.
தமிழன் சம்பளம் இழக்கலாம் ஆனால் மானம் இழக்க கூடாது.
mudhala naalaya strikela kalandhukoda...
ReplyDelete