Tuesday, April 14, 2009

தமிழனும் தமிழ்நாடும்.

தமிழன் என்று சொல்லடா!தலை நிமிர்ந்து நில்லடா!

இளைய தலைமுறையே! மக்கள் களம் புகு, தொண்டு செய்! அரசியல் களம் புகு புரட்சி செய்! பொதுநல உணர்வு கொள்!

"புரட்சி செய் தமிழா...! புரட்சி செய் தமிழா...!

உனது புரட்சியால் இந்த உலகத்தை புரட்டி போடு...!"தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது.."வட வேங்கடம் தென் குமரி தமிழ் கூறு நல்லுலகு" என்கிறது தொல்காப்பியப் பாடல்.....

No comments:

Post a Comment