Thursday, August 29, 2013

கட்டபஞ்சயது.

புது கட்டபஞ்சயது தொடங்கியது ஜீ-டிவில் "சொல்வதெல்லாம் உண்மை". அது எப்படி உங்களால் மட்டும் எப்போதும் ஆண்களை குற்றம் சொல்லமுடிகிறது. அதுக்கு ஒரு ஜட்ஜ் அம்மா வேறு.

No comments:

Post a Comment